விண்ணைத் தாண்டும் விமான டிக்கெட் - ஆனாலும் போட்டா போட்டி... காரணம் இதுதான்...

x

ரம்ஜான், கோடை விடுமுறை கால பயணங்கள்

சென்னை தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.14,௦௦௦

சென்னை திருச்சி விமானக் கட்டணம் ரூ.13,000

சென்னை கோவை கட்டணம் ரூ.11,000ஆக உயர்வு

முன் பதிவு செய்ய போட்டி போடும் விமானப் பயணிகள்


Next Story

மேலும் செய்திகள்