உயிரியல் பூங்காவில் குளு குளு ஏர் கூலர் - 'குஷி மோடில்' விலங்குகள், பறவைகள்

x

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏர் கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெப்ப அலை அதிகரித்துவரும் சூழலில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை பாதுகாக்க பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பூங்காவில் ஏர் கூலர் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உயிரினங்களுக்கு குளிர்ச்சியான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

https://youtu.be/n5avMOCmE0A


Next Story

மேலும் செய்திகள்