"அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிக்கிறது" -அமைச்சர், அன்பில் மகேஷ்

• எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். • ஈரோடு அன்னை சத்யா நகர் நகர் பகுதியில் அ மைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். • அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் அதிமுக நிற்கவில்லை எனவும், பாஜகதான் நிற்கிறது எனவும் தெரிவித்தார். • அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து வேதனையளிப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் வியூகம் எடுபடாது எனவும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com