"அதிமுகவை ஓபிஎஸ் தான் வழிநடத்த வேண்டும் என தீர்ப்பு வரும்" - புகழேந்தி பேட்டி

x

அதிமுகவை ஓபிஎஸ்தான் வழி நடத்தி செல்ல வேண்டும் என்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும் என, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்