#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்

x

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம். "அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது". "அதிமுக தேர்தல் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை". "அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது"- ஓபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்