#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நிறைவு | ADMK | GeneralSecretary

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நிறைவு, மொத்தம் 222 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர், எடப்பாடி பழனிசாமியை அல்லாமல், 221 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு தாக்கல், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி, ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு, நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய விருப்ப மனு தாக்கல், இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது 

X

Thanthi TV
www.thanthitv.com