#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் - தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணம் | ADMK | EPS

x

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு, இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரி என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளது அதிமுக


Next Story

மேலும் செய்திகள்