கரூரில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை போலீசார் எங்கே வைத்திருக்கிறது என்று தெரியவில்லை என, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.