அடிபம்புடன் அமைக்கப்பட்ட கால்வாய்..!! "அதிமுக ஒப்பந்ததாரர்கள் தான் காரணம்" அமைச்சர் அதிரடி.!

x

அடிபம்புடன் அமைக்கப்பட்ட கால்வாய்..!! "அதிமுக ஒப்பந்ததாரர்கள் தான் காரணம்" அமைச்சர் அதிரடி.!

வேலூரில் சாலையில் உள்ள போர்வெல்லுடன் கால்வாய் அமைத்தவர்கள் அதிமுக ஒப்பந்ததாரர்கள் என்றும், அவர்களுக்கு ஒப்பந்தத்தில் அனுபவமில்லாததால், ஆட்சியரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்