"இனிமேல் தான் அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.." - வைகை செல்வன்

x
  • அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
  • இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்றும் வைகை செல்வன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்