அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தது, விதண்டாவாதமான செயல் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.