விவசாய கடன்.. அமைச்சர் கொடுத்த உறுதி

நடப்பாண்டில் 14 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிட்டா, அடங்கல் கொடுத்து விவசாயிகள் கடன் பெறலாம் எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com