விவசாய நிலம் கோயில் நிலங்களாக அறிவிப்பு? - கோயிலை முற்றுகையிட்ட விவசாயிகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்கள், திடீரென கோவில் நிலங்கள் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், கோவில் முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

X

Thanthi TV
www.thanthitv.com