'அக்னிவீர் திட்டம்' ஆள்சேர்ப்பு... "வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.." - தீபக் குமார்

x
  • ராணுவத்தில் சேர வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
  • வலைத்தளத்தில் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
  • ராணுவ ஆள் சேர்ப்பு இயக்குனர் தீபக்குமார் தகவல்.
  • தீபக்குமார், ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர்.
  • அக்னிவீர் திட்டத்துக்கு 16 மாவட்டங்களில் ஆள்சேர்ப்பு.
  • ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம்.
  • பழைய முறையில், உடல்தகுதித் தேர்வும், எழுத்து தேர்வும் நடைபெற்றது.
  • புதிய முறையில் முதலில் ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும்.
  • தீபக்குமார், ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர்.
  • ராணுவத்தின் வலைத்தளத்தில் மார்ச் 15 வரை பதிவு செய்யலாம்.

Next Story

மேலும் செய்திகள்