#BREAKING || நவம்பர் மாதம் கலைக்கப்பட்ட தேர்வுக்குழு... மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா

x

நவம்பர் மாதம் கலைக்கப்பட்ட தேர்வுக்குழு... மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு/ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு/////1/பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா. பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு/ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு/சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை சமீபத்தில் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மாவே நியமனம்/கடந்த நவம்பர் மாதம் தேர்வுக்குழுவை முழுமையாக கலைத்தது பிசிசிஐ///கோப்புக்காட்சி/3/பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா


Next Story

மேலும் செய்திகள்