மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2023)

x
  • தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்....
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.....
  • பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்....
  • சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு.....
  • தனித் தீர்மானத்தின் மீது வானதி ஸ்ரீனிவாசன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம்.....
  • சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு.....
  • தனித் தீர்மானத்தின் மீது வானதி ஸ்ரீனிவாசன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம்.....

Next Story

மேலும் செய்திகள்