"இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி பாஸ் பண்ணியும் ஒரு பலனும் கிடைக்கல" - மாணவி வேதனை

x

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த அட்லீன் என்ற பள்ளி மாணவி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் இதுவரை அட்லீனுக்கு உதவித்தொகை கிடைக்காததால், 5 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகிறார், இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த அட்லீன், உதவித்தொகை வழங்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்