போர் நிறுத்த‌ம் அறிவித்துவிட்டு ரஷ்யா தாக்குதல் | Ukaraine Russia War | zelensky | putin

x

போர் நிறுத்த‌த்தை அறிவித்த ரஷ்யா, பக்முட் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்மூலம் போர் நிறுத்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்பது நிரூபனமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது உக்ரைன் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலுக்கு பதிலடியாகவே, ரஷ்ய படைகள் தாக்கியதாக, ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்