மீன்பிடி தடைகாலம் முடிந்த முதல் ஞாயிற்றுகிழமை.காசிமேடு மீன்சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள்.61 நாளுக்குப்பின் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வந்த மீனவர்கள்