32 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற கப்பல்.. கோலாகலமான நெல்லையப்பர் கோயில் திருவிழா
நெல்லையப்பர் கோயிலில் ஆனி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில், ஆனி திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதல் நாள் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், பூங்கோவில் சப்பரத்தில் சாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக, 32 ஆண்டுகளுக்கு பின்னர், சாலையில் கப்பல் வாகன வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story
