டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகள் ஷ்ராத்தாவின் எலும்புகள் என சோதனையில் தெரிய வந்துள்ளது.