20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று - மழை காரணமாக ஆப்கன் - அயர்லாந்து ஆட்டம் ரத்து

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்- 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து இடையே நடைபெறவிருந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. மெல்போர்னில் இடைவிடாது மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டம் நடைபெறாத காரணத்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்