திறந்தவெளி உணவகங்களுக்கு செல்ல ஆப்கான் பெண்களுக்குத் தடை-சோகத்தில் பெண்கள்

x
  • ஆப்கானிஸ்தானின் ஹெராத்தில் பெண்கள் திறந்த வெளி உணவகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
  • தலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஆப்கான் பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
  • அந்த வகையில் தற்போது திறந்த வெளி உணவகங்கள், தோட்டங்கள் மற்றும் பூங்கா உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட உணவகங்களுக்கு பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்