#Breaking|| அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை பெயரை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு

x
  • சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி திட்டம்
  • அவ்வை சண்முகம் சாலையில், குறிப்பிட்ட பகுதிக்கு வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்ற திட்டம்
  • அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலையின் பெயரை மாற்ற முடிவு
  • சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

Next Story

மேலும் செய்திகள்