#Breaking|| அவசர செயற்குழு கூட்டம்.. அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு

#Breaking|| அவசர செயற்குழு கூட்டம்.. அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு
Published on
• வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு • நாளை நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதியம் 1.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com