மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தியது எப்படி? ஏன்? எதற்காக?.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவத்தில், நிலப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோத்தில் நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்