ஒரே டேபிளில் தடபுடல் விருந்து.. நேருக்கு நேர் அமர்ந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் - பார்த்தபோது தந்த ரியாக்சன்

x

இந்த விழவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, செல்லூர் ராஜு ஆகியோரும்,

ஒ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

பொங்கல் விழாவில், பேசிய ஆளுநர் ரவி, 'மினி தமிழ்நாடு' போல் உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்