அன்று ஒருமையில் பேசிய ஓபிஎஸ்.. ஒத்த வார்த்தையில் பதிலடி தந்த ஈபிஎஸ்

x

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குக - மாவட்ட செயலாளர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம்

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும்

கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். கட்சி பணிகளை கிளை முதல் தொடங்குங்கள் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஓபிஎஸ் திமுகவின் பி டீம்

ஓபிஎஸ் பணம் கொடுத்து ஆட்களை கூட்டி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தியுள்ளார்

கடந்த 18மாதங்களில் அதிமுக வளர்ச்சியடைந்துள்ளது

திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் சாதனை படைத்தது - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசி வருகிறார்..


Next Story

மேலும் செய்திகள்