"மருத்துவ படிப்புக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை" கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
"மருத்துவ படிப்புக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை"
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
கால்நடை இளநிலை மருத்துவ படிப்புக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் கூறியுள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியைப் பார்க்கலாம்.
Next Story
