"மாலை டம் டம், மஞ்சர டம் டம்".. சித்தார்த் - அதிதி ராவின் கலக்கல் டான்ஸ்.. வைரலாகும் வீடியோ

x
  • நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பிரபலமான பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ENEMY படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்