சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம்.. முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூருக்கு சைதை துரைசாமி வருகை தந்தார். தொடர்ந்து அங்குள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்