அதானி விவகாரம் - டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
• அதானி விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
• நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி தடையை மீறி பேரணி
• நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
• காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பு
• நாடாளுமன்ற சாலையில் தடுப்புகள் அமைப்பு - ஏராளமான போலீசார் குவிப்பு
