கல்கி ஆசிரமத்தில் நடிகை நித்யாமேனன் - குழந்தையை தாலாட்டி மகிழ்வு

பிரபல நடிகை நித்யா மேனன் ஆந்திரா மாநிலம் வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வந்தார். அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்ற அவர், மலைவாழ் மக்களின் குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். சமூக வலைதளத்தில் பரவும் அந்த காட்சியை தற்போது பார்ப்போம்..............

X

Thanthi TV
www.thanthitv.com