'தசரா' படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் துள்ளல் நடனம் - கலவையான விமர்சனங்கள்

x

தசரா படத்தில் இடம்பெற்ற வெண்ணிலா பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் இடம்பெற்ற வெண்ணிலா பாடலின் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷின் நடனத்தை வரவேற்றும், சிலர் விமர்சித்தும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்