"அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க" - நடிகை திவ்யா அதிர்ச்சி தகவல் | Arnav | Divya

x

மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா- செய்தியாளர் சந்திப்பு

கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்

பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளேன்

"கட்டாயம் மதம் மாற்றி திருமணம் செய்து, தற்போது கதியற்ற நிலைக்கு தள்ளிவிட்டார்"


Next Story

மேலும் செய்திகள்