பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகை பூமிகா - நெகிழ்ந்து போன முதியவர்கள்

x

உதகையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், படுகர் நடனத்துடன் நடிகை பூமிகா பிறந்த நாள் கொண்டாடினார். படப்பிடிப்புக்காக உதகை சென்ற பூமிகா, முள்ளிகொரை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். ஆதரவற்றோர், முதியோருக்கு மதிய உணவு வழங்கிய பூமிகா, அவர்களுடன் இணைந்து படுகர் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்


Next Story

மேலும் செய்திகள்