நடிகர்களே, ரசிகர் மன்றங்களை எச்சரியுங்கள்" - நடிகை ரம்யா அட்வைஸ்

x

மற்ற நடிகர்களை கேவலமாக விமர்சிக்கும் ரசிகர் மன்றங்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் எச்சரிக்க வேண்டும் என நடிகை ரம்யா வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் பெண்களை பற்றியும் குழந்தைகளை பற்றியும் இழிவான கருத்துக்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்ட நடிகை ரம்யா, ரசிகர் மன்றங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண்களை கேவலமாக பேசிய இணைய கணக்குகளை முடக்க வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்தை கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்