“விஜயின் ரசிகன்“ - நடிகர் விஷால்

x

நடிகர் விஜயை சந்தித்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஷால் திரையிட்டு காண்பித்தார். சென்னையில் உள்ள விஜய் வீட்டிற்கு மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் சென்ற விஷால், அங்கு அவரிடம் அன்பு பரிமாறி வாழ்த்து பெற்றார். படத்தின் டீச ரை விஜய் வெளியிடுவார் என கூறப்படுகிறது. விஜயின் ரசிகனாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக விஷால் டிவிட்டரில் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்