#Breaking : நடிகர் விஜய் காருக்கு அபராதம் விதிப்பு, வழக்கு பதிவு - போலீஸ் அதிரடி | Vijay | Varisu

x

நடிகர் விஜய்யின் காருக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு, நடிகர் விஜய் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வீடியோவை அடிப்படையாக வைத்து ரூ.500 அபராதம் விதிப்பு, மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்,


Next Story

மேலும் செய்திகள்