'லியோ' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் | Vijay

x

ஆந்திராவில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் விஜய்யை சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ஜெகன்நாத்திடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்