"ஹலோ நண்பா, நண்பிஸ்.." - இன்ஸ்டாகிராமை அலறவிட்ட தளபதி விஜய்..! - 'இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்..'

x

பிரபல வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், பாலோவர்ஸ் குவிந்து வருகின்றனர்...

கணக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்