லியோ முடித்த கையோடு..'Vacation' செல்லும் நடிகர் விஜய்..வெளியான வைரல் வீடியோ...!

x

நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பை அண்மையில் முடித்த விஜய், மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது விழாவை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ள விஜய், படம் தொடங்குவதற்கு முன் ஓய்வெடுப்பதற்காக துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்