ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன விஷயம்

x

ரசிகர்களுடனான நடிகர் விஜய்-யின் சந்திப்பு நிறைவு..பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்..நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்..பனையூரில் குவிந்த விஜய் ரசிகர்களுக்கு பிரியாண வழங்கப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்