நடிகர் விஜய் 5 நாள் துபாய் சுற்றுப்பயணம் - சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ

x

சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் விஜய் துபாய் புறப்பட்டு செல்லும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் சொந்த வேலை காரணமாக 5 நாள் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்