'ஜெயிலர்' அப்டேட் கொடுத்த நடிகர் வசந்த் ரவி

x

'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் வசந்த் ரவி, படத்தின் அப்டேட் வழங்கியுள்ளார். ரஜினிக்காக இயக்குநர் நெல்சன் தனித்துவமான கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளதாக தெரிவித்த அவர், ரசிகர்கள் இதுவரை பார்த்திராத புதிய ரஜினியை பார்க்க போகிறார்கள் என்றார். ஸ்ட்ரிக்ட் (strict) ஜெயிலராக மிரட்டும் முத்துவேல் பாண்டியன், குற்றவாளிகள் மீது கருணை கொண்டவராகவும் இருப்பார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்