இதெல்லாம் ஒரு குற்றமா..? விதிமீறலால் அதிரடி ஆக்சன்... அதிர்ச்சியில் த்ரிஷா, ஜெயம் ரவி

x

'பொன்னியின் செல்வன்' பட ப்ரொமோஷனுக்காக ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியதால், நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோரின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ப்ரொமோஷனுக்காக நடிகை த்ரிஷா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தங்கள் ட்விட்டர் கணக்கின் பெயரை குந்தவை, அருண்மொழி வர்மன் என மாற்றிய நிலையில், ட்விட்டரின் புதிய விதிப்படி இருவரின் ப்ளூ டிக்-கும் நீக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்