கீழடி அழகை கண்டு பிரமித்து போனில் போட்டோ எடுத்த நடிகர் சிவக்குமார்

• கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்டார் நடிகர் சூர்யா • தந்தை சிவக்குமார், மனைவி ஜோதிகா மற்றும் உறவினர்கள் அருங்காட்சியகத்தை பார்த்தனர் • மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் இருந்தார் • காட்சிப்படுத்தப்பட்ட தொன்மை பொருட்களின் வரலாற்றை சு.வெங்கடேசன் எடுத்துரைத்தார்
X

Thanthi TV
www.thanthitv.com