#BREAKING || சிக்கலில் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பம். உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

x

ஜகஜால கில்லாடி படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்