சென்னை கொண்டு வரப்படும் நடிகர் சரத்பாபுவின் உடல் | Actor Sarath Babu | Chennai

x

நடிகர் சரத்பாபு உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்அவரது உடலானது ஹைதராபாத் மாஸ் அசோசியேஷன் ஃபிலிம் சாம்பரில் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்பொழுது வைக்கப்பட்டிருக்கிறது இன்று இரவு சாலை மார்க்கமாக அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு நாளை காலை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது அதனை தொடர்ந்து நாளை சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது குறிப்பிடதக்கது,.


Next Story

மேலும் செய்திகள்