#BREAKING || நடிகர் சரத்பாபு காலமானார்

x

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத்பாபு தமிழில் நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்